Projects

Our community services and initiatives by ASED

We can see below the services we have provided in the past from ASED.

நாம் கடந்த காலங்களில் செய்த சேவைகளை கீழே காணலாம்


Shramadhana Campaign in Front of Kinniya Pradeshiya Sabha
09 February 2026

A Shramadhana (voluntary community service) campaign was successfully carried out in front of the Kinniya Pradeshiya Sabha. This initiative aimed to clean and improve the surrounding environment, promoting community responsibility and teamwork.

கிண்ணியா பிரதேச சபைக்கு முன்னால் சிரமதான (தன்னார்வ சமூக சேவை) பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சி சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தி மேம்படுத்துவதையும், சமூக பொறுப்புணர்வு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

Front of the Kinniya Pradeshiya Sabha.
ASED Celebrates Independence Day
04 February 2026

On National Independence Day, ASED distributed refreshments to the community to celebrate unity and togetherness.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ASED சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றுபாட்டை கொண்டாட சமூக மக்களுக்கு பானங்கள் வழங்கியது.

Kinniya
Post-Flood School Clean-Up Support Initiative.
29 November 2025

Following the flood disaster, affected families took shelter at the school for five days. After they returned to their homes, a clean-up program was organized to restore the school premises. Community members actively participated in this effort to bring the learning environment back to normal. To support those involved in the clean-up work, breakfast was provided by ASED. This initiative reflects a collective effort to recover and rebuild after the disaster.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஐந்து நாட்கள் பாடசாலையில் தங்கியிருந்தனர். அவர்கள் சென்ற பிறகு பாடசாலையில் சிரமதானம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த சேவை பாடசாலையை மீண்டும் வழக்க நிலைக்கு கொண்டு வர உதவியது.

T/kin/al-thaan maha vidyalayam
Empowering Young Minds: Educational Support Initiative
01 December 2025

These photos highlight our NGO’s initiative to provide essential learning materials to school students, supporting their education and encouraging a brighter future through access to quality resources.

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கிய சேவையை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.

Kinniya